Where is God/

Published on 03 Jun 2026


ஒரு சின்ன பையனுக்கு ஒரு சந்தேகம், கடவுள் எங்கே இருக்கார் என்று வானத்தை பார்த்து கேட்டான்..
அந்த வானம் சொன்னது நீயே தேடி கண்டுபிடிச்சிக்கோ என்று....
அவன் கோவிலுக்கு சென்று அங்க உள்ள பூசாரியை கேட்டான் , கடவுள் கோவில் உள்ளேதான் இருக்கிறார் என்று ...
ஒரு பாதிரியாரை பார்த்து கேட்டான், அவர் சர்ச்ல் தான் உள்ளார் என்று....
ஒரு மசூதியை சென்று கேக்கும்போது அவர் மசூதியில் தான் உள்ளார் என்று....
அப்படியே நடந்து செல்லும்போது ஒரு விவசாயியை காண்கிறான், அவரடிடம் கேட்கும்போது, போப்பா எனக்கு வேலை இருக்கு என்று சொல்லிவிட்டார்...அப்போது வானத்தில் இருந்து ஒரு குரல் வந்தது "அந்த விவசாயின் உழைப்பில் தான் கடவுள் உள்ளார் என்று...

🏷️ Tags:

No tags available


📰 Related Articles