Egle Baby

Published on 23 May 2026


ஒரு புகைப்பட கலைஞர் (கெவின் கார்ட்டர்) நீண்டகாலமாக 'புலிட்சர்' விருது வாங்க வேண்டுமென்று ஆசை. அதற்கான வாய்ப்பையும் தேடிக்கொண்டே இருக்கிறார். அவருக்கு ஒரு வாய்ப்பும் கிட்டியது. சவுத் ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய பஞ்சம், அங்கு அரசாங்க வாகனம் உணவை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் கொடுத்து வருகிறது. அந்த வாகனத்தில் இவரும் சென்றுஇருக்கிறார். அந்த அரசு வாகனம் அளித்த உணவை எழுந்து வந்து எடுத்து சாப்பிடமுடியாத அளவிற்கு உடல் வலிமையற்று இருக்கிறது. அதே இடத்தில் கழுகு ஒன்றும் இருக்கிறது. அந்த கழுகின் நோக்கம் எப்போது அந்த குழந்தை இறக்கும், அதான் தான் உண்ணலாம் என்று காத்துகொண்டு இருக்கிறது. இந்த தருணத்தை கெவின் கார்ட்டர் புகைப்படமாக எடுக்கிறார், அதனை நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகைக்கும் அனுப்புகிறார். அப்புகை படத்திற்கு  'புலிட்சர்' விருதும் வழங்க படுகிறது. இப்போது மக்கள் ஒரு கேள்வி கேட்பார்கள் அல்லவா , அந்த குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று.அவர் அந்த குழந்தைக்கு அந்த உணவை எடுத்து கொடுத்தாரா, அந்த கழுகையாவது விரட்டிவிட்டாரா....ஆனால் அவர் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.....இங்கு ஒவ்வொரு அரசியல் வாதியும் தான் உயர்ந்த பதவியை அடையவேண்டும் என்பதாகவே உள்ளது. ஆனால் இங்கு குழந்தை நலம் மக்கள் நலம் என்று கருதாத நிறைய சுயநல வாதிகள் உள்ளனர்.

 

The Vulture and the Little Girl, also known as The Struggling Girl, is a photograph by South African photographer Kevin Carter which first appeared in The New York Times on March 26, 1993. It is a photograph of a frail famine-stricken boy, named Kong Niong, erroneously believed to be a girl until 2011, who had collapsed in the foreground with a hooded vulture eyeing him from nearby. The child was reported to be attempting to reach a United Nations feeding centre about a half mile away in Ayod, Sudan (now South Sudan), in March 1993, and allegedly survived the incident. The picture won the Pulitzer Prize for Feature Photography award in 1994.

Carter was accused of exploiting the child for the sake of a photograph. Both readers and fellow journalists criticized him for not immediately chasing the bird away and for not assisting the child after taking the picture. Carter was condemned for making the child continue walking to the feeding center alone while being exhausted.

However, Carter was working during a period when photojournalists were instructed not to touch famine victims to prevent the spread of infections. Carter estimated that twenty people an hour were dying at the feeding center. This meant that the child in the photo was not unique in their suffering. Despite this, Carter often expressed regret for not helping the child, although there was little he could have done.

In the photo you can see a plastic bracelet from the UN food station on the child’s right hand, indicating that the child had already been registered at the center. He was the third to reach the center, recovered, survived hunger, and the vulture. Kong Niong passed away in 2007 from a fever after researchers made contact with his father in South Sudan.

The photographer, Carter, died by suicide four months after winning the prize. In his suicide note, he expressed despair over his lack of money, depression, debts, and the haunting memories of murders, corpses, and the hungry and injured children he had encountered during his professional career.

🏷️ Tags:

No tags available


📰 Related Articles