Published on 03 Jun 2026
விவிசாயிகள் மனம் சுத்தம்
ஒரு கிளப் கூட்டத்துக்கு 2 ரூபாய் இட்லி கொடுத்த கமலாத்தா வந்து இருந்தாங்க அப்போ ஒரு நபர் கேட்கிறார், எப்படி 2 ரூபாய்க்கு இட்லி கொடுக்கமுடியுது கேட்டார். மனசு இருந்தா கொடுக்கலாம், அதைக்கூட சிலர் கொடுக்காமல் போய்விடுவார்கள் என்று...அப்புறம் எப்படி சமாளிக்கிறீங்க என்று கேட்க, அந்த பாட்டி சொன்னாங்க பணம் கொடுத்தால் லாப கணக்கில் எழுதிக்கொள்வேன் இல்லையேல் புண்ணியக்கணக்கில் எழுதிக்கொள்வேன் என்று...இதுபோல நல்லுள்ளம் கொண்டவர்களை வாழ வைங்கள்
No tags available