Published on 11 Apr 2026
கிளி வளர்த்தேன், பறந்து போனது, அணில் வளர்த்தேன், ஓடிப்போனது, மரம் வளர்த்தேன் .... இரண்டும் திரும்பி வந்தது .... டாக்டர் அப்துல்கலாம்