Published on 26 Apr 2026
பாரி
ஒரு சிறிய முல்லை கொடியுக்காக தனது ரதத்தை தானமாக கொடுத்தார்
பேகன்
குளிரில் நடுங்கிய மயிலுக்கு தனது போர்வையை போர்த்தினார்
ஆனால் இந்த மனசாட்சி அற்ற மனித இனம் அதனுடைய உயிரை பரிக்கிறோம்.