Ploughing

Published on 13 May 2026


காடு களைந்தோம் - நல்ல கழனி 
திருத்தியும் உழவுபுரிந்தும் 
நாடுகள் செய்தோம் - அங்கு நாற்றிசை 
வீதிகள் தோற்றவும் செய்தோம் !
வீடுகள் கண்டோம் - அங்கு வேண்டிய 
பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்!
பாடுகள் பட்டோம் - புவி 
பசிதீர உழைத்தோம் !

🏷️ Tags:
plough

📰 Related Articles