Thirukural Information

Published on 26 May 2026


திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்

  1. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
  2. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகர ஒற்றில் முடிகிறது.
  3. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
  4. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
  5. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
  6. திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  7. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  8. திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர்- ஜி.யு. போப்
🏷️ Tags:

No tags available


📰 Related Articles