Published on 01 Jun 2026
கோவிலுக்குள் இஸ்லாமியர்கள் வரக்கூடாது, கிருஸ்துவர்கள் வரக்கூடாது ....ஏன் அவன் நாட்டுக்குள்ள போற ...அது தவறில்லையா...ஒரு நல்ல மானமுள்ள மரியாதைக்குரிய ஆண்மகன் செல்லமாட்டார்கள்.ஏன் இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பந்தம் போடுறீங்க
-------
உன் மதம் சிறந்தது வழிபடு!
என் மதமும் சிறந்தது வழிவிடு !!
-----
"தான் வாழ்கிற நாட்டைவிட
தான் சார்ந்து இருக்கிற மதமே பெரிது "
என்று கருதிக்கொண்டு செயல்பட தொடங்குவார்களேனால்
இந்த நாடு சுக்குசுக்காக சிதறுவதை எவராலும் தடுக்கமுடியாது
No tags available