Arasiyal Maatram

Published on 31 May 2026


ராஜினாமா செய்த அரசு பணியாளர்,
எப்படி மீண்டும் அதே பதவிக்கு வர முடியாதோ,
அதுபோல் பதவியை ராஜினாமா செய்த,
எம்.எல்.ஏ., வோ எம்.பி., யோ மறுபடியும் 
அதே`பதவிக்கு போட்டியிடவும் தடை விதிக்க 
வேண்டும் !

-------

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ ஒரு கட்சியை சார்ந்தவராக இருப்பின், தேர்தலுக்கு பிறகு மற்றொரு கட்சிக்கு செல்ல ஆசை படுபவர்கள், ராஜினாமா செய்கின்றனர். அவ்வாறு செய்யும் போது அதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தவருக்கு அப்பதவியை அளிக்க வேண்டும்.

-------

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ ஒரு கட்சியை சார்ந்தவராக இருப்பின், தேர்தலுக்கு பிறகு மற்றொரு கட்சிக்கு செல்ல ஆசை படுபவர்கள், ராஜினாமா செய்கின்றனர். அவ்வாறு செய்யும் போது, அத்தேர்தலுக்கு ஆன முழு செலவினை பொறுப்பேற்றுக்கொண்டு மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தை தன்னுடைய சுயநலத்திற்காக வீண் செய்யக்கூடாது என்பதே இதன் நோக்கம்.

-------

இங்கு ஆட்கள் மாற்றம் தேவையில்லை....
ஆட்சி முறைமாற்றம் வேண்டும் !

-------

கிரிமினல் வழக்கு உள்ளவர்களை ஒருபோதும் தேர்தலில் அனுமதிக்கக்கூடாது 

-------

தேர்தல் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும் 

-------

🏷️ Tags:

No tags available


📰 Related Articles