Published on 23 May 2026
விதைப்பு காலத்திற்கு முன் விவசாயிகள் கூட்டத்தை ஏற்பாடு செய்தல். மதிய உணவு அளித்தல்; சந்தன மரக்கன்று வழங்குதல்; பூங்கன்று வழங்குதல்; பித்தளை குங்கும சிமிழ் வழங்குதல் (சுமங்கலியாக வாழ வாழ்த்தும் வழி ) ; கடிகாரம் வழங்குதல்;
Bull fight need to be indroduced in my native
கிராமப்புற பள்ளிகளை மேன்மைப்பட்ட (ஸ்மார்ட் போர்டு) கல்வியை அளிக்க உதவி தொகை வழங்க வாய்ப்பு உண்டா.
கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கட்சியின் logo (விவசாயி) பதித்த T SHIRT வழங்குதல்.
கோடைகால குளிர் மோர் பந்தல் அமைத்தல்.
நம்பத்தன்மையில் இன்னும் மதிப்புகூடப்படவேண்டும்
குழந்தை செல்வங்களுக்கு
பெண் குழந்தைகள் விழிப்புணர்வு
முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் 10வது, 12வது பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு - அடுத்து என்ன துறைகளை தேர்வு செய்வது, அந்தந்த துறைகளின் எதிர்கால நம்பிக்கைத்தன்மையை விளக்குதல், இதுபோன்று பல விஷயங்களை பகிர்தல்.
NEET, JEE வகுப்புகள் திட்டமிடுதல்.
பள்ளி பாடத்திட்டங்களை, ஆன்லைனில் பள்ளி மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் தின்தோறும் அளித்தல் (LIVE) youtube வழியாக.
இளைஞர்களுக்கு
TNPSC, UPSC வகுப்புகள் திட்டமிடுதல். "தமிழ் தலைவன் " அல்லது "தமிழ் இளவரசன்" திட்டம்
தொழில் சம்மந்தமாக அல்லது தற்சார்பு வாழ்வு சமந்தமாக விழிப்புணர்வு பயிற்சி அளித்தல்
பெண்களுக்கு கைத்தொழில் செய்வதற்கு தேவையான விழிப்புணர்வு கூட்டம் - நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல். Tally course, type writing etc.
இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையை கவனம் கொள்ளுதல்
நவீன முறையில் அந்தந்த மாவட்டக்களில் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்குதல்.
சுயவேலை வாய்ப்புகளை உருவாக்க தன்னார்வலர்களை அழைத்து பயிற்சி அளித்தல்.
பாமர மக்களுக்கு
கால்நடை வளர்ப்பு மற்றும் அதனை சார்ந்த தொழில்களை அந்தந்த மாவட்டங்களில் வளர்த்தல், பயிற்சி அளித்தல். கால்நடைகளை பாதுகாத்தல், பராமரித்தல் இவற்றில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
விதைப்பு காலத்திற்கு முன் விவசாயிகள் கூட்டத்தை ஏற்பாடு செய்தல்; மற்றும் அறுவடை காலங்களில் அந்தந்த பயிரின் விலை, எங்கு விற்றால் லாபம் கிடைக்கும். இதுபோன்ற இன்னும் மற்ற விஷயங்களை விவசாயிகளுடன் பகிர்தல்.
அந்தந்த பகுதியில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், கைத்தொழில் பயிற்சி
களப்பணியாளர்களுக்கு
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வாட்ஸாப் குரூப் உருவாக்கல், சமூக வலைத்தளங்களை முழுமையாக உபயோகப்படுத்தல்.
நம்முடைய விவசாய சின்னத்தை மக்கள் மனதில் ஆழ பதிய பல வழியில் திட்டங்களை தீட்டவேண்டும்.
கட்சி உறுப்பினர்கள் பஞ்சாயத் கூட்டங்களில் பங்கேற்றுதல், நிறைகுறைகளை அறிதல்.
களப்பணியாளர்களை அதிகமாக உருவாக்க வேண்டும். அவர்களுள் இன்னும் ஆழமாக கொள்கைகளை புகுத்த வேண்டும்.
களப்பணியாளர்களின் பேச்சு திறமையை வளர்க்க வேண்டும். அதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட மின்னச்சல் ஒன்றை உருவாக்க வேண்டும், அவற்றில் அனைத்து விஷயங்களும் இருக்க வேண்டும்(நாட்டு நடப்புகள், ஒவ்வொரு பிரச்சனைக்கும் தகுந்த தீர்வுகள்)
சின்ன சின்ன பொதுசேவைகளை களப்பணியாளர்கள் தங்களால் இயன்றதை மக்களுக்கு செய்வதால் ஒரு முன்னேற்றத்தை காணமுடியும். அதனை விடியோவாக பரப்ப வேண்டும்.
புதிய கட்சிகள் மற்றும் பழைய கட்சிகள், அவற்றின் நகர்வுகளை கவனத்தில்.
இன்னும் அனுபவம் மிக்கவர்களோடு களத்தொண்டர்களோடு கலந்து ஆலோசித்தால் நிறைய திட்டங்களை அறிந்துகொள்ளமுடியும்
வணக்கம்
இவ்வளவு நாட்கள் நம்முடைய இனத்திற்காகாவும் மொழிக்காகவும் போராடி எவ்வளவு தூரம் இந்த புரட்சி படையை வளர்த்து மேன்மையடைய செய்த மதிப்பிற்குரிய என் அண்ணனுக்கும், அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்
No tags available
No related articles found