TVK Arasiyal

Published on 29 Sep 2026


அனுதாப அலைகளை ஏற்படுத்துதல் - 3 சிலிண்டர் தரவில்லை என்று ஏவிவிடுதல், மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

பண்டிகையில் மக்கள் அவதி - போக்குவரத்து சீரமைத்தல், அதிக பஸ்களை விடுதல், கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை மேற்பார்வையிடுதல், ஆம்னி பஸ் கட்டண உயர்வை குறைத்து மக்கள் நலம் காத்தல்.

விவசாய கடன் 
விவசாயக்கடனை தள்ளுபடி செய்யவில்லையே 

தூத்துக்குடி மக்கள் கப்பல் துறைமுகத்தை எதிர்த்து போராடுதல்.

திருப்பூர் பகுதியில் குப்பை கொட்டுவதை எதிர்த்து போராடுகிறார்கள்.

எந்த தலைவன் திறமை அற்றவனோ அவன்தான் அனுதாபத்தை தேடுவான்.

தன்மானமிக்க மக்களாக இருந்தால் யோசித்து பார்க்கலாம் அல்லவா.

எந்த காட்சியிலும் எந்த சின்னத்திலும் நின்னாலும் மக்கள் நமக்கு ஓட்டு போடுவாங்க என்ற நிலையை எப்படி திணிக்கிறார்கள். மக்களை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி ஒரு சீட்டு கூட நாங்கள் பாராளுமன்ற தேர்தலிலும் சட்ட மன்ற தேர்தலிலும் வெள்ளல, ஆனால் நாங்கள் மேன்மைமிக்க தமிழ் மக்களை விட்டு செல்லல, செல்லவும் முடியாது, செல்லவும் மாட்டோம். நாங்க உங்க கூட பிறந்துவிட்டோமே.

எளிதிலில் வென்றவனின் இதயம் மலரினும் மென்மையாக இருக்கும் என்று சொல்கிறார்கள், ஆனால் தோற்று தோற்று தோற்று வென்றவனின் இதயம் இரும்பை விட கடினமானது என்கிறான்.

நாங்கள் வெற்றியை விரட்டிக்கொண்டு இருக்கின்றோம்.

எவ்வளவு பெரிய நீண்ட பயணமானாலும் என்னுடைய மேன்மை மிக்க உடன் பிறந்தார்களே ஒரு காலடி தடத்தில்தான் தொடங்கி ஆகவேண்டும்.

மார்ட்டின் லூதர் கிங் சொல்கிறார், நீண்ட படிக்கட்டுகளை பார்த்து பயப்படாதே, நம்பிக்கையோடு முதல் படியில் உன் அடியை எடுத்துவை என்கிறார்.

வாக்குக்கு காசு கொடுக்காமல் நாம் தமிழர் கட்சிதான் 36 லட்ச வாக்குகளை வாங்கினோம், காசு கொடுக்காமலே அங்கீகரிக்கப்பட்ட கட்சி இந்தியாவிலேயே நாம்தான்.

அவசர அவசரமாக கட்சி தாவுவது எதற்கு, இந்த தேர்தல் நம் மீது திணிக்க பட்டது.

விசில விடு விவசாயத்தை தொடு நாடு நலம் பெரும்.

மின்வெட்டு அதிகம், மின்சார கட்டணம் உயர்வு, மின்சாரம் இல்லாதபோது 200 யூனிட் மின்சார இலவசம் எதற்கு.

காத்து கம்மியா வீசுது அதனால தட்டுப்பாடு என்று அமைச்சர் கூறுகிறார். இந்த அறிவாளிகள் எங்கிருந்து வந்துள்ளார்கள்.

அம்பேத்கார் நமக்கு கற்பிப்பது, ஒரு சமூகத்தில் மாற்றம் என்பதும் முன்னேற்றம் என்பதும் மேம்பாடு என்பதும் கல்வியில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்கிறார்.

வீர சிவாஜி 8 நாள் தான் சண்டையிட்டுள்ளார், ஆனால் மருது பாண்டி 8 மாதம் சண்டையிட்டுள்ளார், 8 நாள் சண்டையிட்டவர் வரலாற்றில் உள்ளார்,நம் பாட்டனுக்கு இடமில்லை.

இந்திய துணை கண்டத்திலேயே ஆங்கிலேயனை எதிர்த்து தொற்றுள்ளனர். ஜான்சி ராணி நம்ம வேலுநாச்சியார் பிறந்து 85 ஆண்டுகள் கழித்துதான் பிறந்துள்ளார் . என் பாட்டியை தென்னாட்டின் ஜான்சிராணி என்று நாம் படிக்கிறோம். ஆனால் வடநாட்டின் வேலுநாச்சியார் என்று நான் படிக்கவில்லை.

இந்திய துணை கண்டத்தில் ஆங்கிலேயனை எதிர்த்து வென்று தன் நிலத்தை மீட்ட பெண்மணி வேலுநாச்சியார் மட்டும்தான். உள்நாச்சியாரை ஆடு மாடு மேய்க்கும் உடையாள் என்ற பெண் வேலுநாச்சியார் தப்பித்து சென்றவளை காட்டிக்கொடுக்கவில்லை, அவளின் தலையை இரண்டு துண்டாக வெட்டுகிறார்கள். ராணியை காட்டிக்கொடுக்காததால் வெட்டுடையால் காலி என்று கொல்லங்குடியில் கும்பிடுகிறார்கள். ஆனால் நம்முடைய பாட்டியை குலதெய்வமாக கும்பிடவில்லை. சிலை இல்லை அடையாளம் இல்லை.

அதனால் நான் திட்டமிட்டு வரலாற்றிலிருந்து வெளியேற்றப்படுகிறேன். 

தமிழ்நாட்டின் தலைவர்களின் அருண்செயல்களை கடத்ததாதின் விளைவு. நம் இனம் சிறுமைப்பட்டு வீழ்ந்ததின் காரணம் இதுதான். தமிழ் இன தான் யார் என்று தெரியாமல் தாழ்ந்து போனார்கள்.

இந்த காலத்தில் தத்துவத்தை தலைமை ஏற்காமல் தனிமனித அபிமானத்தை ஏற்க முற்பட்டுவிட்டார்கள். சித்தாந்தம் வேறு சினிமா வேறு என்று பகுத்தறியாமல் சினிமாவையே சித்தாந்தமாக மாற்றிவிட்டனர்.

இதற்கு காரணம் முந்தய ஆட்சியில் கல்வியில் கவனம் செலுத்தி இருந்தாலும் கூட, சிறப்பான கவனத்தை செலுத்தவில்லை என்பது உண்மை. அரசு பள்ளியை கைவிட்டு விட்டார்கள், தனியார்மயமாகிவிட்டார்கள். அரசு பள்ளி மாணவன் திரையை பார்த்து நாசமாகி போனான், தனியார் பள்ளிகள் திரையில் உள்ளவர்களை நேரடியா அழைத்து வந்து காண்பிக்கிறார்கள். மாமேதைகள் வந்துபோன இடத்தில் மண்ணாங்கட்டி வந்து போகிறது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

பஞ்சாபில் 16 மணி நேரம் மின்தடை இருக்கு, நம் தமிழ் நாட்டில் அப்படி இல்லை என்று. பஞ்சாப்பில் ஒரு சுங்க சாவடி கூட கிடையாது. ரோடு டேக்ஸ் 2 லச்சம் 3 லட்சம்னு வாங்குற அப்புறம் எதுக்கு வாங்குற.

சிங்கப்பூர் 
ஊழல் லஞ்சம் கிடையாது ஏழ்மை வறுமை கிடையாது ஆனால் கல்வியிலே உலகத்திலேயே மூன்றாம் இடம்.ஒரு தலைவன் வந்தான் லீ குவாய் உன் .

🏷️ Tags:

No tags available


📰 Related Articles