Published on 27 Apr 2026
வளரும் வணிகம்
வணிகம் இல்லையேல் மனிதர்கள் தம் தேவைகளை எளிதாக நிறைவேற்றி கொள்ள இயலாது. தமிழர் பழங்காலத்தில் இருந்தே வணிகத்தில் சிறந்து விளங்கினர். உலகம் முழுவதும் வணிகத்தொடர்பு கொண்டு இருந்தனர்.
மனிதன் தனக்கு தேவையான எல்லா பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது.
பொருள்களை விற்பவரை வணிகர் என்பர். வாங்குபவரை நுகர்வோர் என்பர்.
நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைக் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் ஆகும்.
வணிகத்தை தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் என பிரிக்கலாம்.
வணிகர்கள் .....6th term 2 tamil book not completed
-----------
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
பிறர் பொருளையும் தமதேபோலக் கருதிக் கொண்டு ஒழுகுதல், வாணிகத்தைச் செய்வார்க்குரிய நல்ல வாணிக மரபாகும்
---------
பழங்காலத்தில் கடல்கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றாகிய என்னால் இயக்க ப்பட்ட பாய்மரக் கப்பல்களால்தான் நிகழ்ந்தன.
"நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!"
- புறம். 66
எனக் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய பாடலில், சங்ககாலப் பெண் புலவர் வெண்ணிக்குயத்தியார் ‘வ ளி ’ எனக் குறிப்பிட்டுச் சிறப்புச் செய்திருப்பது என்னையே!
------
உற்பத்தியை பெருக்கி
லாபத்தை ஈட்டி வளர்வதுதான்
பொருளாதார வளர்ச்சி
வெறும் வரியை மட்டுமே
வாங்கி வாங்கி வாங்கி
வளர்ச்சி அடைவது என்பது
வேடிக்கையான ஒன்று
பொருளாதார பலவகை இருக்கு
ஒட்டுன்னி பொருளாதாரம்
அடாவடி பொருளாதாரம்
வர்த்தக பொருளாதாரம்
பொதுநல பொருளாதாரம்
சேவை பொருளாதாரம்
----------
No tags available
No related articles found