Published on 29 May 2026
காவேரி பிரச்சனை
காவிரியில் எனக்கு தண்ணீர் தந்துஇருந்தால் அவன் என்னுடைய திராவிட சகோதரன்; காவேரி தண்ணீரை எனக்கு பெற்று தந்திருந்தால், மோடி தலையிட்டு தந்து இருந்தால் இது இந்திய நாடு; அவன் தரல என்ன அடிக்குறான், அப்போ நான் தமிழன் நீ கன்னடன்; இது தமிழ் தேசம்; இந்த அரசியலும் தமிழ் தேசிய அரசியல்.
------
வீரப்பன்
வீரப்பன் இருக்கும் வரையிலும், கர்நாடகாவிலிருந்து ஒரு காக்கா குருவிகூட இங்க எட்டி பார்க்காது, அந்த மனிதநேயம் மிக்க மனிதரை திருடன் என்று சொல்வார்கள். அப்போ இங்கே வாழ்ந்த அரசியல் தலைவர்களை எந்த விதத்தில் சேர்த்துக்கொள்வது.
வீரப்பன் பிரபலமிக்க நடிகர் ராஜ்குமாரை கடத்தி சென்று விடுவார். கொஞ்ச நாள் வீரப்பன் கூட இருந்த அவரே வீரப்பனை அவ்வளவு பெருமையாக பேசி இருப்பார்.
-----
No tags available
No related articles found