Abraham Lincoln

Published on 25 Apr 2026


“Government of the people, by the people, for the people, shall not perish from the Earth.”
“மக்களால், மக்களுக்காக, மக்களுக்கான அரசு இந்த பூமியில் இருந்து அழியாது.”

“Those who deny freedom to others deserve it not for themselves.”
"மற்றவர்களுக்கு சுதந்திரத்தை மறுப்போர், தங்களுக்கே அதற்குத் தகுதியற்றவர்கள்.”

“Nearly all men can stand adversity, but if you want to test a man’s character, give him power.”
“அனைவரும் துன்பத்தைச் சமாளிக்க முடியும்; ஆனால் ஒருவரின் குணநலனை அறிய, அவருக்கு அதிகாரம் கொடுத்து பார்க்க வேண்டும்.”

“I am a slow walker, but I never walk back.”
“நான் மெதுவாக நடப்பவன்; ஆனால் நான் ஒருபோதும் பின்னோக்கி நடக்க மாட்டேன்.”

“My best friend is a person who will give me a book I have not read.”
“எனக்கு இன்னும் படிக்காத ஒரு புத்தகத்தை அளிப்பவனே என் சிறந்த நண்பன்.”

“Whatever you are, be a good one.”
“நீ எதுவாக இருந்தாலும், அதில் சிறந்தவனாக இரு.”

“Do I not destroy my enemies when I make them my friends?”
“என் எதிரிகளை நண்பர்களாக மாற்றும்போது, நான் அவர்களை அழிக்கவில்லை என்கிறாயா?”

(இந்த மேற்கோள் நேரடியாக “எதிரிகளை அழித்தல்” என்பதைக் குறிக்கவில்லை.
அதற்கு பதிலாக, பகைமையை முடிவுக்கு கொண்டுவரும் உயர்ந்த வழி பற்றி கூறுகிறது.ஒருவரை எதிரியாக வைத்திருப்பது சண்டை, வெறுப்பு, பிரிவு போன்றவற்றை தொடரச் செய்கிறது. ஆனால், அதே நபரை நண்பனாக மாற்றினால், அந்த பகைமை தானாகவே மறைந்து விடுகிறது.)

“Character is like a tree and reputation like its shadow.”
“குணநலம் மரம்போன்று; புகழ் அதன் நிழல் போன்றது.”

“You cannot escape the responsibility of tomorrow by evading it today.”
“இன்றைய பொறுப்புகளைத் தவிர்ப்பதனால், நாளைய பொறுப்புகளைத் தவிர்க்க முடியாது.”

(இன்று செய்ய வேண்டிய கடமைகள், பொறுப்புகள், வேலைகளை நாம் தவிர்த்து விட்டால்,
அவை மறைந்து போய்விடாது — நாளைக்கு மேலும் அதிகமாக திரும்பி வரும். பொறுப்புகளை தள்ளிப்போடுவது (procrastination) பிரச்சினைகளை அதிகப்படுத்தும். இன்று செய்யாத வேலை, நாளை சுமையாகவும் அழுத்தமாகவும் மாறும்)

ஒரு தலைமுறைக்கு பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ, அதுவே அடுத்த தலைமுறை சமூகத்தில் பிரதிபலிக்கும் ---ஆபிரகாம் லிங்கன் 

🏷️ Tags:
quotesspeechideas

📰 Related Articles